நெல் கொள்முதல் நிலையம்

img

பூதலூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.